Sunday, 9 November 2014

எனது கோணத்தில் - இது எதற்கு ?

புதிய பதிவுத் தளம்.

நிறைய எழுத உத்தேசம்

எதைப் பற்றி ?

சுடச்சுட ஏதாவது எழுதலாமா ?

பார்க்கலாம் நாமளும் ஏதாவது எழுதலாமே.

நாளைக்கு இது என்னேட கதைன்னு வழக்குப் போட ஆதாரமாவது இருக்கும்.

தேதி . . . அப்புறம் நேரத்தோட . . .

புரிஞ்சுருக்குமே.

சந்திக்கலாம்.